டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து …