தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குநர் சர்க்கார் பட்னவி ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஆலோசனைப்படி, மாநில நிர்வாகச் செயலாளர் ஆடிட்டர் ஹரிஹரசுதன் பரிந்துரையின்படி, மதுரையை சேர்ந்த தொழிலதிபர் பன்னீர்செல்வம் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பன்னீர்செல்வத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.