முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நல்லாசியுடன், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில், டாக்டர் எம்ஜிஆர் மனித நேய அறக்கட்டளை டிரஸ்டி ரஞ்சித் முகமது ஏற்பாட்டில், ஏழை,எளிய மக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கவுன்சிலர் எஸ்.எம்.டி.ரவி, மற்றும் நிர்வாகிகள் எட்வின், சரவணன், ரவிராஜ், பி.ஆர்.சி திருமுருகன், குருசாமி,மாரியப்பன், ஆசிக்,பரவை சுரேஷ் புகைப்பட கலைஞர், திராவிடன், சாந்தரூபன் உள்பட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.