மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் ராஜேஷ் அவர்களின் ஆலோசனைப்படி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவரம்பூர் கீழமுல்லேக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 22 குழந்தைகளுக்கு நோட்டுகள் பென்சில் பேனா இனிப்புகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி நிறுவன பொதுச் செயலாளர் ஆதிலெட்சுமி ஆனந்தராஜ், மாநில ஆலோசகர் ராமன், மாநிலத் துணை ஆலோசகர் பெஞ்சமின், மாநில மகளிர் அணி தலைவர் சுபா, மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி, மாவட்ட தலைவர் அருண், மாவட்ட துணை தலைவர் சந்திரா, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் காந்திமதி கலந்து கொண்டனர்.
துணை தலைமை ஆசிரியர் அனன்சியராணி நன்றி கூறினார்