பாரத ஸ்டேட் வங்கி கடன் புதுப்பித்தல் மற்றும் வாராக்கடன் வசூல் முகாம்பாரத ஸ்டேட் வங்கி மயிலாடுதுறை கிளை சீர்காழி வட்டம், பாகசாலை ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் புதுப்பித்தல் மற்றும் வரா கடன்களுக்கு சலுகை அறிவித்து வங்கி ஊழியர்கள் கடனை வசூல் செய்தனர்.இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.