மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற இந்திய அரசு ஜவுளி துறை காந்தி சில்ப் பஜார் 7-ம் நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை,ஹேண்ட் கிராப்ட்ஸ் உதவி இயக்குனர் ரூப்சந்தர் தலைமையிலும், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராமன் முன்னிலையிலும், மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அருகில் மண்டல் தலைவர் சரவண புவனேஸ்வரி, ஹேண்ட் கிராப்ட்ஸ் அலுவலர்கள் பிரஜிஷா,ரேவதி,லிசி ராய், பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, சுசீலா உள்பட பலரும் உள்ளனர்.