மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், பா.குமார், அண்ணாதுரை, சக்திமோகன், கணேஷ்பிரபு, வி.பி.ஆர் செல்வகுமார், எஸ்.டி.ஜெயபால், சக்திவிநாயகர் பாண்டியன், எம்.எஸ்.கே.மல்லன், மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சி.கிருஷ்ணமூர்த்தி, சண்முகவள்ளி, முத்துமாரி, பிரேமா டிமிட்ராவ், மற்றும் ஆர்.மீனா, ஜெயக்குமார், வக்கீல் அசோகன், எம்.ஜி.ராமச்சந்திரன், வி.கணேசன், ஏ.பார்த்திபன், இந்திரா பேச்சி,தங்கப்பாண்டி, ராணி நல்லுச்சாமி, கே.கே.நகர்.மணி, மலர்விழி,மகா.பாண்டி ஐஸ்.ஆறுமுகம், ராஜேஷ்கண்ணா, வைகை சிவா, பாம்சி கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.