தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரை முருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை.
2019 மக்களவைத் தேர்தலுக்கான நிதி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.