தரங்கம்பாடி :தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை சென்னை உள்ள நியாயவிலைக் கடையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள்தொடங்கி வைத்தார் !
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள முத்தூர் நியாய விலைகடையிலும் இன்று பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது, இந்நிகழ்வில் மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் அவர்கள் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தார்,
ஒன்றிய செயலாளர் மங்கை எம் சங்கர், முத்தூர் ஊராட்சி செயலாளர் MSK மாதவன் முத்தூர் ஊராட்சி திமுக கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்
பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.