மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு தினத்தை முன்னிட்டு,மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, விஜயநகர வரலாற்று மீட்பு அசோசியேசன் மாநிலத் தலைவர் கே.பி.ஆர்.சென்ராஜ் நாயுடு தலைமையில் பி.ஜே. முருகேசபாண்டி, பீரோ செந்தில்குமார், ஞானகுரு, செல்லூர் நவநீதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.