மதுரை அனுப்பானடியில் அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 12 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு,முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் அனுப்பானடி பாலக்குமார் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா,அண்ணாதுரை, பா.குமார்,வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவிநாயகர் பாண்டியன், எம்.எஸ்.கே.மல்லன், தவசி, மகாலிங்கம், ராஜசேகர், முத்துமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.