மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த தனியார் நர்சிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த தனியார் நர்சிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
17 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான செந்தில்நாதன். இவர் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.