விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் உள்ள அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
பின்னர் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் முருகேசன் அசோக் குமார் ராமச்சந்திரன் சந்தோஷ் ஜெயராம் சாந்தலட்சுமி எஸ் குமார் லட்சுமி குமாரலிங்கம் டாக்டர் முரளி பாஸ்கர் ஜெகன் சக்திவேல் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தின புயல் தினசரி நாளிதழ் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்