அண்ணா தொழிற்சங்க மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான எம்.எஸ்.கே.மல்லன் அவர்களின் புதுமனை புகுவிழாவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சக்திவிநாயகர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன் மற்றும் நிர்வாகிகள் மார்க்கெட் செந்தில்குமார்,உசிலை தவசி, அனுப்பானடி பாலகுமார் ராஜசேகரன், பூக்கடை முருகன் ராஜாராம்,சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.